“ஆறடி” திரைப்படம் பல்வேறு விருதுகளை அள்ளியது!

0

“ஆறடி” திரைப்படம் பல்வேறு விருதுகளை அள்ளியது!

இந்த வருடம் (2019) ஜூலை மாதம் சிவகுடும்பம் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வெளியிடப்பட்டது “ஆறடி” திரைப்படம்.

பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பார்த்து தங்களது விமர்சனத்தில் கதையையும் கதாநாயகியின் நடிப்பையும் இயக்குனரையும், கதாசிரியரையும் புகழ்ந்து பாராட்டி எழுதினார்கள்.

அந்த ஊக்கத்தில் தயாரிப்பாளரும் இயக்குனரும் விருதுக்காக
பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட போட்டிக்கு அனுப்பினார்கள். இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட பல மொழி திரைப்படங்களில் “ஆறடி” தமிழ்ப்படம் பல்வேறு விருதுகளுக்கு தகுதி பெற்றது. ” ஆறடி”.