Thanthai Sol Mikka Manthiram Illai Team Interview

0
186

Thanthai Sol Mikka Manthiram Illai Team Interview

அக்னி அருணாச்சலம் கம்பெனி சார்பில் அருண் ராமசாமி தயாரிக்கும் படம் ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’. புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை சிவபாலகிருஷ்ணன் இயக்குகிறார். ஜெயராஜ் சக்ரவர்த்தி இசையமைத்திருக்கிறார்.