கொடை விமர்சனம்: கொடை வேண்டும் துள்ளல் நடை | ரேட்டிங்: 1.5/5

0
186

கொடை விமர்சனம்: கொடை வேண்டும் துள்ளல் நடை | ரேட்டிங்: 1.5/5

எஸ்.எஸ்.பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சிங்கா, ரோபோ சங்கர்,அனயா,எம்.எஸ்.பாஸ்கர்,மாரிமுத்து,சிங்கமுத்து,அஜய் ரத்னம்,போஸ் வெங்கட், சுவாமிநாதன்,ஞானசம்பந்தன், கத்தரிக்கோல் மனோகர், கிரேன் மனோகர், ஆனந்த் பாபு, வின்சென்ட் ராய், கே.ஆர்.விஜயா, நளினி, வைஷாலி தணிகா, ஜீவிதா, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன், சிம்பு தௌபிக் ஆகியோர் நடித்துள்ளனர்.
கொடை படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜசெல்வம்.இசை: சுபாஷ் கவி, ஒளிப்பதிவு : அர்ஜுனன் கார்த்திக், எடிட்டர்: ஜி.சசிகுமார், கலை: கே.எம்.நந்தகுமார்,நடனம்: தினேஷ், ராதிகா,சண்டைக்காட்சிகள்: பீனிக்ஸ் பிரபு,ஆடைகள்: பி.ரெங்கசாமி, ஒப்பனை: பி.எஸ்.குப்புசாமி, ஸ்டில்ஸ்: மோகன்,தயாரிப்பு நிர்வாகி: எம்.பாலமுருகன், இணை தயாரிப்பு: டாக்டர் எஸ்.பாண்டி துரை, பிஆர்ஒ-சதீஷ் ஏய்ம்.

கார்த்திக் சிங்கா கொடைக்கானலில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்திக் கொண்டு தனியார் விடுதியில் வேலை செய்து வருகிறார். தீயணைப்பு துறையில் பணியாற்றும் அனயாவை காதலிக்க, அவளுடைய தந்தை கார்த்திக்கிடம் பணம் கொடுத்து பைனான்ஸியர் அஜய் ரத்னத்திடம் அனுப்புகிறார். பைனான்ஸியர் அஜய் ரத்னத்திடம் கார்த்திக் பணம் கொடுத்து ஏமாந்து விடுகிறார். இதனால் கார்த்திக் ஏமாற்றிய அஜய் ரத்னத்திடம் பணத்தை மீட்க முடிவு செய்கிறார். கார்த்திக் திட்டம் வெற்றி பெற்றதா? பணத்தை மீட்டாரா? ஆசிரமத்திற்கு உதவினாரா? என்பதே கதையின் முடிவு.

கதையின் நாயகன் கார்த்திக் சிங்கா நடிப்பு கச்சிதம். நகைச்சுவை வரவழைக்காத ரோபோ சங்கர், நாயகியாக அனயா, எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்னம், போஸ் வெங்கட், சுவாமிநாதன்,ஞானசம்பந்தன், கத்தரிக்கோல் மனோகர், கிரேன் மனோகர், ஆனந்த் பாபு, வின்சென்ட் ராய், கே.ஆர்.விஜயா, நளினி, வைஷாலி தணிகா, ஜீவிதா, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன், சிம்பு தௌபிக் ஆகியோர் படத்திற்கு பக்கமேளங்கள்.

இசை: சுபாஷ் கவி, ஒளிப்பதிவு : அர்ஜுனன் கார்த்திக், எடிட்டர்: ஜி.சசிகுமார், கலை: கே.எம்.நந்தகுமார்,நடனம்: தினேஷ், ராதிகா,சண்டைக்காட்சிகள்: பீனிக்ஸ் பிரபு ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் படத்திற்கு சிறப்பு செய்கின்றனர்.

இயக்குனர் ராஜா செல்வம் காதல், பாசம், நட்பு,ஏமாற்றம், பழி வாங்குதல் என்று காட்சிகளை அமைத்திருந்தாலும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் எஸ்.எஸ்.பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் கொடை வேண்டும் துள்ளல் நடை.