Ramesh Thilak – Navalakshmi Wedding Photos

0

‘சூது கவ்வும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடத்திருக்கும் நண்பர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி ஜோடியின் திருமணம் 04-03-2018, ஞாயிறுக்கிழமை அன்று  காலை சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது.

Mr.Ramesh Thilak Son of Mr. Thilaganathan, Mrs. Sabitha Thilaganathan

Ms. Navalakshmi Daughter of  Mr. Rambo Rajkumar, Mrs. Karpagam Rambo Rajkumar