Darbar Second Look poster

0

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தர்பார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியான நிலையில், இன்று ஓணம் பண்டிகையையொட்டி, படக்குழுவினர் மற்றுமொரு போஸ்ட்டரினை தற்போது வெளியிட்டுள்ளது.