Actress Namita – Veera marriage photo gallery

0
நடிகை நமீதா - வீரேந்திர சவுத்திரி திருமணம் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது; நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்