தென் மாவட்டங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் பின்னணி ‘சிவப்பு மனிதர்கள்’

தென் மாவட்டங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் பின்னணி ‘சிவப்பு மனிதர்கள்’ தென் மாவட்ட மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொல்லி அதில் வீரம், கோபம் , குடும்ப உறவு,நட்பு, காதல் என அனைத்தும் கலந்து சமூக அக்கறையோடு கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக உள்ளாட்சி தேர்தலும் அதில் தலைதூக்கும் சாதி அரசியலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரங்கேறும் சம்பவங்களும் ரத்தமும் சதையுமாக கலந்து சமத்துவம், தனித்துவம் மனித நேயம் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது. பி.டி.கே பிலிம்ஸ் சார்பில் பி.டி.அரசக்குமார் … Continue reading தென் மாவட்டங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் பின்னணி ‘சிவப்பு மனிதர்கள்’