லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகை திரிஷா நடித்துள்ள படம் “ராங்கி”

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகை திரிஷா நடித்துள்ள படம் “ராங்கி”

இயக்குனர்  A.r.Murgadoss இப்படத்தின் கதையினை எழுதியுள்ளார். இப்படத்தினை இயக்கி உள்ளார் இயக்குனர் M. சரவணன்.

இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர்  C.சத்யா

இத்திரைப்படத்தின் first single track ” பனித்துளி விழுவதால் அனையாது தீபம்” பாடலை கபிலன் எழுதியுள்ளார், பிரபல பாடகி சின்மயி பாடியுள்ளார்

நடிகர் சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை 5.30 மணிக்கு தனது Twitter ல் வெளியிட்டார்