16 ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர்  எம்.எஸ்.விஸ்வநாதன் விழா

0

16 ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர்  எம்.எஸ்.விஸ்வநாதன் விழா ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளை தலைவர்: ப. லெட்சுமணன் தலைமை தாங்கினார் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் வரவேற்புரையாற்றினார்.

கவியரசர் மெல்லிசை மன்னர் விருதுகளை கிருஷ்ணாஸ் வீட்ஸ் எம்.முரளி, திரு: கணேஷ் கிருபா ஆகியோர் பெற்றனர். திரு.தமிழருவி மணியன் கண்ணதாசன் காண விரும்பிய சமுதாயம் என்ற பொருளில் சொற்பொழிவாற்றினார் செயலாளர் காந்தி கண்ணதாசன் அறிமுக உரையாற்றினார். கவிஞர் காவேரிமைந்தன் நன்றியுரையாற்றினார்.