‘பொன்மனச் செல்வர்’ விஜயகாந்த் மறைவு! : திரையுல பிரபலங்கள் இரங்கல்!

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், அவரோடு நெருங்கி பழகிய திரையுல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜா: “எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்-ன் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கிறது. விஜயகாந்த்-ன் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த … Continue reading ‘பொன்மனச் செல்வர்’ விஜயகாந்த் மறைவு! : திரையுல பிரபலங்கள் இரங்கல்!