தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்” வாழ்த்து!

0
64

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்” வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பெருவெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 65 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறது.

குறிப்பாக , தனது 52 ஆண்டுகால உழைப்பால்., இளைஞர் அணி தலைவர் , சட்டமன்ற உறுப்பினர் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் , எதிர்கட்சித்தலைவர், தி.மு.க. பொருளாளர் , செயல் தலைவர் , தலைவர் , எதிர் கட்சித்தலைவர் , இன்று தமிழக முதல்வர்… என படிப்படியாக உயர்ந்துள்ள மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ தனது மகிழ்ச்சிகரமான
வாழ்த்தினை மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறது.