“என் ஈரக்குலையே நடுங்கி விட்டது” ; பாப்பிலோன் விழாவில் வேதனையை வெளிப்படுத்திய நக்கீரன் கோபால்

“என் ஈரக்குலையே நடுங்கி விட்டது” ; பாப்பிலோன் விழாவில் வேதனையை வெளிப்படுத்திய நக்கீரன் கோபால் ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. கதாநாயகியாக சுவேதா ஜோயல் நடிக்க, மறைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி, பூ ராமு, வினோத், அபிநயா, சவுமியா, ரேகா சுரேஷ் மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா … Continue reading “என் ஈரக்குலையே நடுங்கி விட்டது” ; பாப்பிலோன் விழாவில் வேதனையை வெளிப்படுத்திய நக்கீரன் கோபால்