வாணியம்பாடியில் கோலாகலமாக நடைபெற்ற மக்கள் தொடர்பாளர் அஸ்வத் – காயத்ரி திருமணம்

0
166

வாணியம்பாடியில் கோலாகலமாக நடைபெற்ற மக்கள் தொடர்பாளர் அஸ்வத் – காயத்ரி திருமணம்

மறைந்த மக்கள் தொடர்பாளர் சரவணனின் இளைய மகன் மக்கள் தொடர்பாளர் அஸ்வத் & காயத்ரி திருமணம் வாணியம்பாடி விஜய் மஹாலில் 02-02-2025 அன்று வரவேற்பும், 03-02-2025 இன்று திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

அஸ்வத் & காயத்ரி திருமண விழாவில் மணமக்கள் வீட்டார் குடும்பத்தினர்கள், ஏராளமான பிரபலங்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தனர்.

www.kalaipoonga.net ஆசிரியர் விஜயலட்சுமி, www.chennaicitynews.net ஆசிரியர் பிரபு சார்பில் இந்த மங்களகரமான நாளில் ‘நீங்கள் இருவரும் இணைபிரியா தம்பதியினராய் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்’.