லவ் ரெட்டி போஸ்டரை பாலகிருஷ்ணா வெளியிட்டார்

0
19

லவ் ரெட்டி போஸ்டரை பாலகிருஷ்ணா வெளியிட்டார்

எம்ஜிஆர் பிலிம்ஸ், கீதன் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஷஹாரி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘லவ் ரெட்டி’ அஞ்சன் ராமச்சந்திரா, ஸ்ரவாணி ரெட்டி ஹீரோயின்கள். படத்தை ஸ்மரன் ரெட்டி இயக்குகிறார். தயாரிப்பாளர்கள் ஹேமலதா ரெட்டி, மதன் கோபால், பிரபஞ்சனம் ரெட்டி மற்றும் நாகராஜ் பைரப்பா. படத்தின் டைட்டில் போஸ்டரை சமீபத்தில் ஹீரோ பாலகிருஷ்ணா வெளியிட்டார். புதுமுகங்கள் அனைவரும் இணைந்து படம் செய்வதால் படம் வெற்றியடைய வேண்டும் என்று விரும்பினார்.