ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி பிறந்த நாள்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

0
59

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி பிறந்த நாள்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி அவர்கள் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Idreams R.மூர்த்தி, இயக்குனர் சுந்தர்.C, நடிகர்கள் விஷ்ணு விஷால், தான்யா ரவிசந்திரன், விச்சு விஸ்வநாத், தயாரிப்பாளர்கள் Escape Artists மதன், எல்ரெட் குமார், தாய் சரவணன், சந்திரன், இயக்குனர் ஜெகதீஷ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி ராஜா.C, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி – E.ஆறுமுகம், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.