ரஜினிகாந்த்  வெளியிட்ட ஏவிஎம் புரொடகஷன்ஸ் வழங்கும் ‘அந்த நாள்’ முதல் பார்வை

0

ரஜினிகாந்த்  வெளியிட்ட ஏவிஎம் புரொடகஷன்ஸ் வழங்கும் ‘அந்த நாள்’ முதல் பார்வை

ஏவிஎம் புரொடகஷன்ஸ் நிறுவனம் வழங்க , கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரகுநந்தன் தயாரிக்க , அறிமுக நாயகன் ஆர்யன்ஷாம் நடிக்கும் அந்த நாள் படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டார் . படத்தின் கதாநாயகன் ஆர்யன்ஷாம் புகழ் பெறவும் , படம் வெற்றி பெறவும் வாழ்த்து கூறினார் . அப்போது ஏவிஎம் சரவணன் , இயக்குனர் எஸ் . பி . முத்துராமன் , படத்தின் கதாநாயகன் ஆர்யன் ஷாம் , அபர்ணா குகன் ஷாம் , படத்தின் இயக்குனர் விவீ , ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் உடனிருந்தனர் .

 Andha Naal

The first look poster of Andha Naal presented by AVM Productions and produced by Green Magic Entertainment starring Aryan Shyam was released by Superstar Rajinikanth this evening. He wished Aryan Shyam and the movie Andha Naal great success.

M. Saravanan, SP. Muthuraman and Aparna Guhan Shyam of AVM Productions, Actor Aryan Shyam, the Director of the movie Vivy and Cinematographer Sathish Kathiravel were present on the occasion. The movie is being produced by Mr. R. Raghunandan for Green Magic Entertainment and will be released shortly.