பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யா ரூ. 1 கோடி நிதியுதவி!

0
43

பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யா ரூ. 1 கோடி நிதியுதவி!

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யா அவர்களின் 2D நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி வழங்கபட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்தரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர்.