நேரடியாக அமேசானில் வெளியான ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ டிரெய்லர்..!

நேரடியாக அமேசானில் வெளியான ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ டிரெய்லர்..! பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ இன்று வெளியிட்டுள்ளது. பரபரப்பான இந்த திரைப்படம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும். 2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 200 நாடுகளில், பிரைம் வீடியோ வழியாக பிரத்தியேகமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை ஜே.ஜே.ப்ரட்ரிக் … Continue reading நேரடியாக அமேசானில் வெளியான ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ டிரெய்லர்..!