நாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் R.V.உதயகுமார் பேச்சு!

நாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் R.V.உதயகுமார் பேச்சு!, ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின் சங்கை குமரேசன் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பல சிறப்பு விருந்தினர்கள் லந்துகொண்டு சிறப்பித்தார்கள். விழாவில் இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசியது.. “சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் ரொம்ப மோசமான … Continue reading நாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் R.V.உதயகுமார் பேச்சு!