நடிகரும் – விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்

0
10

நடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்

நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் பாதிப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டிவி தொடர்களில் நடித்துள்ள இவர், டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்த அவர் மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.