தெலுங்கு திரையுலகில் முதன்முறையாக அடியெடுத்து வைக்கும் “ வில்அம்பு “ புகழ் ஹரிஷ் கல்யான் !!

0

kalyan-2சுரேஷ் பாபு வழங்கும் – சுரேஷ் பாபு ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யான் முதன் முறையாக தெலுங்கு திரைப்படத்தில் அடியெடுத்து வைக்கிறார். இயக்குநர் பட்டாபி இயக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. பரபரப்பான காதல் கதையான இதில் மற்றும் ஒரு நாயகனாக சாய் ரோனக்கும் நாயகியாக பிரபல மாடல் பூஜா தோஷியும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குகிறது.