திரைப்பட தயாரிப்பாளரும் பைனான்சியருமான சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்களுக்கு பிறந்த நாள்

0
162

திரைப்பட தயாரிப்பாளரும் பைனான்சியருமான சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்களுக்கு பிறந்த நாள்

திரைப்பட தயாரிப்பாளரும் பைனான்சியருமான திரு.சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்களுக்கு இன்று (13.09.2020) பிறந்த நாள் அவருக்கு தயாரிப்பாளர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி சால்வையும், மாலையும் அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்.

அருகில் தயாரிப்பாளர்கள் செளந்தர், சுணில் , எஸ்.ஜே.சூர்யா, டி.டி.ராஜா விஜய முரளி, டில்லிபாபு, மதி மற்றும் திரை உலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். வெளியூரிலிருந்த ராதாகிருஷ்ணனும், கே.கே.ஆரும் (ராஜேஷ்) இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திர பிரகாஷ் ஜெயினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள்.