தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் விஷ்ணு மஞ்சு – காஜல் அகர்வால் நடிக்கும் அனு அண்ட் அர்ஜுன்!

தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால் நடிக்கும் அனு அண்ட் அர்ஜுன்!

நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் படம் அனு அண்ட் அர்ஜுன். இப்படத்தில் சுனில் ஷெட்டி, நவதீப் , ரூஹி சிங் , நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறர்கள்.சாம் cs இசையமைக்கிறார் .ஆவா என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்தை ஜெஃப்ரி ஜீ சின் இயக்குகிறார் . இந்த படம் 51 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது . ஒளிபதிவினை சால்டோன் சா செய்ய படத்தொகுப்பினை கௌதம் ராஜு மேற்கொள்கிறார் .

வருகிற மார்ச் 19 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு , ஹிந்தி , கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

( Anu And Arjun )

Director: Jeffrey Gee Chin
Producer: Vishnu Manchu
Written by Vishnu Manchu
Starring: Vishnu Manchu, KajalAggarwal, Suniel Shetty, RuhiSingh, Navdeep, NaveenChandra

Music: Sam C. S.
Cinematography: Sheldon Chau
Editor: Goutham Raju

Production companies: 24 Frames Factory, AVA Entertainment
Release date: 19 March 2021
Languages: Telugu, Tamil, Hindi, Kannada, Malayalam English

Budget
₹51 crore