தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக செல்போனில் எடுக்கப்பட்ட திரைப்படம்!!

0
426

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக செல்போனில் எடுக்கப்பட்ட திரைப்படம்!!

தமிழ் திரைப்பட வரலாறில் முதல் முறையாக முழுக்க முழுக்க மொபைல் போனில் எடுக்கப்பட்ட முதல் படம் “அடடே”

இந்தப் படத்தை கமல் சரோ முனி இயக்கி உள்ளார். ரசாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடலையும், முன்னோட்டத்தையும் தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமாருக்மணி வெளியிட்டு வாழ்த்தினார்.