தனுஷின் ‘கர்ணன்’ டைட்டில் லுக் ரிலீஸ்

0
201

தனுஷின் ‘கர்ணன்’ டைட்டில் லுக் ரிலீஸ்

நடிகர் தனுஷின் கர்ணன் பட டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வாளை பல கைகள் இணைந்து தூக்கி பிடித்துள்ளன.

கர்ணன் டைட்டில் லுக் பற்றி ட்வீட் செய்திருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், “நீதி விரைவில் முளைத்தெழும். அருமை. மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.