தடைகள் நீங்கியது: ‘காப்பான்’ செப்டம்பர் 20-ந் தேதி வெளியாகும் – இயக்குனர் கே.வி.ஆனந்த்

0

சூர்யாவின் ‘காப்பான்’ படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில், நடிகர்கள் ⭐சூர்யா மற்றும் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் கதை தன்னுடையது என ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ✍உத்தரவிட்டார்.