சிம்பு நடிப்பில் ‘தள்ளிப் போகாதே’ பாடல் வீடியோ அதிகாரபூர்வமாக இணையத்தில்…!

0

சிம்பு நடிப்பில் ‘தள்ளிப் போகாதே’ பாடல் வீடியோ அதிகாரபூர்வமாக இணையத்தில்…!

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான படம், அச்சம் என்பது மடமையடா. ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலான தள்ளிப் போகாதே, மிகவும் பிரபலமானது. அதன் வீடியோ அதிகாரபூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.