சாய் தன்ஷிகாவின் ஷிகாரு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
102

சாய் தன்ஷிகாவின் ஷிகாரு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரஜினியுடன் கபாலி பாலாவுடன் பரதேசி என்று தமிழ் சினிமாவின் முன்னோடிகளுடன் பயணித்தவர் நடிகை சாய் தன்ஷிகா. தற்போது ‘ஷிகாரு’க என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ஹரி குல்கனி இயக்குகிறார். பாப்ஜி காரு தயாரிக்கிறார். ஸ்ரீ சாய் லக்ஷ்மி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது.

முழுநீள நகைச்சுவை படமான இதில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

படத்தில் பணியாற்றி உள்ள அனைத்துகலைஞர்களின் மிகச்சிறந்த ஒத்துழைப்பால் படத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

ஜனவரி மாதம் 26 ம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.