“குரங்கு பொம்மை” முதல்பார்வை போஸ்டரை மம்முட்டி வெளியிட்டார்

0
1085
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா – விதார்த் இணைந்து நடிக்கும், நித்திலன் இயக்கும் “குரங்கு பொம்மை” படத்தின் முதல்பார்வை போஸ்டரை  (First Look Poster) மெகா ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார்.
gurangu-2