குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷின் ஆல்தோட்ட பூபதி வீடியோ பார்த்த 70 லட்சம் பேர்

0
20

குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷின் ஆல்தோட்ட பூபதி வீடியோ பார்த்த 70 லட்சம் பேர்

நடிகை கீர்த்தி சுரேஷின் ‘ஆல்தோட்ட பூபதி’ வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

விஜய் உடன் பைரவா, சர்கார் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தன்னை தீவிர விஜய் ரசிகையாகவும் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அந்த வகையில், இவர் வரைந்த விஜய் ஓவியம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லும் வகையில், ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

‘பொழுதுபோக்கு என்று வந்தால் விஜய் ஒரு Beast’ எனும் வாசகத்துடன் பகிரப்பட்ட அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 50 லட்சம் பேரும், ஃபேஸ்புக், ட்விட்டரில் 20 லட்சத்திற்கும் அதிகமானவர்களும் பார்த்துள்ளனர்.

https://www.facebook.com/watch/?v=516674083009108