கார்த்திக் சுப்புராஜ் இயக்க, விக்ரம், துருவ் விக்ரம் இணையும் படத்தில் வாணி போஜன்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்- துருவ் விக்ரம் நடிக்கும் “விக்ரம் 60” படத்தில் நடிகை வாணி போஜன் இணைந்துள்ளார்.
பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘ஆதித்யா வர்மா’ படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அதனைத்தொடர்ந்து விக்ரமின் 60 ஆவது படத்தில் துருவ் இணைய இருப்பதாகவும், இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.
முன்னதாக. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்ட நிலையில், அண்மையில் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்க இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் தற்போது நடிகை வாணி போஜனும் இணைந்துள்ளார்.
.@vanibhojanoffl joins the gang #Chiyaan60 ??
Welcome Onboard!! #ChiyaanVikram #DhruvVikram
A @karthiksubbaraj Padam.. @Lalit_SevenScr @Music_Santhosh @proyuvraaj pic.twitter.com/U1cMjr2GDG
— Seven Screen Studio (@7screenstudio) March 13, 2021
Yes… It's A Santosh Narayanan Musical!!
Welcome to the Gang @Music_Santhosh
Thanks @anirudhofficial for your understanding & Support … #Chiyaan60 shoot starts from TODAY…
Need all your Support, Blessings and Love ?
More updates to follow…. pic.twitter.com/ZqmFKU6J86
— karthik subbaraj (@karthiksubbaraj) March 10, 2021
Super happy to be part of #Chiyaan60 Delighted to work with my Nanban @karthiksubbaraj in a film that'll feature the adorable #ChiyaanVikram Tripling my delight is the presence of #kuttyChiyaan #DhruvVikram in it.Thank U @Lalit_SevenScr sir for unifying this amazing GANG ??⚔️ pic.twitter.com/es3ihTdCYG
— Simha (@actorsimha) March 12, 2021