கவலையற்ற கல்லூரி பெண்ணாக மாற விரும்பும் ஆண்ட்ரியா

0
26

கவலையற்ற கல்லூரி பெண்ணாக மாற விரும்பும் ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா பல வெற்றிப் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இவர் தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார்.

தோழிகளுடன் ஆண்ட்ரியா

அந்த வரிசையில் தற்போது கல்லூரியில் படிக்கும்போது தனது தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் ஒரு கல்லூரி பெண்ணாக இருந்தபோது பெரிய பெண்ணாக மாற விரும்பினேன். இப்போது பெரிய பெண்ணாக இருக்கிறேன். ஆனால் மீண்டும் கவலையற்ற கல்லூரி பெண்ணாக திரும்பி செல்ல விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CRDJZdKLfgF/