கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்த மாளவிகா.!!
சமீபத்தில் மாலத்தீவிற்கு ஒய்விற்காக சென்ற மாளவிகா, அங்கு எடுத்த பிகினி புகைப்படங்கள், தண்ணீரில் மிதப்பது போன்ற புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்தார்.
இந்தநிலையில் தற்போது தன்னுடைய அழகுக்கு அழகு சேர்ப்பது போல் போஸ் கொடுக்கும் கியூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.