இயக்குநர் திருமலை வெளியிடும் சந்தர்ப்பம்

0
21

இயக்குநர் திருமலை வெளியிடும் சந்தர்ப்பம்

கனோஷ் ரஞ்சித் இருவரும் கல்லூரி நண்பர்கள் மட்டுமல்ல ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கி இருக்கும் நெருக்கமான நண்பர்கள் . பணக்கார விட்டுப்பிள்ளை கணேஷின் உதவியிலும் பராமரிப்பிலும் ரஞ்சித் வாழ்ந்து வருகிறாள் , ஒருநாள் ரஞ்சித் பைக்கில் செல்லும் போது எதிரே வந்த கார் மீது மோதி விழுந்து விடுகிறாள் . காரிலிருந்து இறங்கி வந்த அழகான பெண்ணொருத்தி ரஞ்சித்திற்கு உதவி செய்து அனுப்பி வைக்கிறாள் . ரஞ்சித் பெண்ணை பார்த்த முதல் பார்வையிலே பெண்ணிடம் மனதை பறி கொடுக்கிறான் . எப்போதும் அவள் நிளைவாகவே அவளை தேடி நகரின் கோயில் குளம் தியேட்டர்கள் மால் என்று பல இடங்களில் அலைகிறாள் … நண்பர்கள் ரஞ்சித்தின் இச் செயலைப் பார்த்து அச்சப்படுகிறார்கள் . இந்த சமயத்தில் கல்லூரியில் நீண்ட விடுமுறை விடப்படுகிறது . நண்பர்களின் அறிவுறுத்தலின்படி களோஷ் ரஞ்சித்தை தன்னுடன் கொடைக்கானலுக்கு தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள் . அங்கு தளது அப்பாவையும் அம்மாவையும் அறிமுகப்படுத்துகிறான் . அம்மாவைக் கண்டு ரஞ்சித் ஆனந்த அதிர்ச்சி அடைகிறான் . காரணம் அவள்தாள் அவன் சந்தித்த அந்த அழகிய இளம்பெண்ட அவள் கணேஷின் அப்பாவின் இரண்டாவது மனைவி ஆவார்.

ரஞ்சித் நான் தேடி அலைந்த பெண் இவள்தான் என்பதை கணேஷிடம் மறைத்து விடுகிறான் . அங்கு அந்த வீட்டில் தங்கிய படிய , அந்தப் பெண்ணை அடைய . பல்வேறு முயற்சிகள் எடுக்கிறாள். அந்தப் பெண் சொல்லும்  புத்திமதிகள் எதுவும் ரஞ்சித் மனதை மாற்ற மாற்றுவதாக இல்லை. ஒருகட்டத்தில் கணேஷ் ரஞ்சித்தின் தவறான செயலை அறிந்து கொள்கிறான். இருவருக்குள்ளும் பிரச்சளைகளை எழ ரஞ்சித் தனது நண்பன் கணேஷை ரகசியமாக கொன்றுவிடுகிறாள்.

அதன்பிறகும் ரஞ்சித் அந்த பெண்ணை விடாமல் துரத்துகிறான் . ஒரு கட்டத்தில் இவளிடம் இருந்து தப்பிக்க வழியில்லாமல் அந்தப் பெண் திண்டாடுகிறாள், ரஞ்சித் தன் ஆசைக்கு இளங்குமாறு மிரட்டி சந்திக்கும் இடத்தை சொல்கிறான். இனி தப்பிக்கும் வழியில்லை என்கிற சூழ்நிலையில் அந்தப் பெண் ரஞ்சித் குறிப்பிட்ட இடத்திற்கு செல்கிறாள். கண்ணீர்விட்டு கதறியழுதும் தப்பிக்க முடியாத சூழ்நிலையில் அந்தப் பெண் ரஞ்சித்தை கொன்றுவிட்டு தப்பிச் செல்கிறாள்.

சில வருடங்கள் கழித்து அவள் கோயிலுக்குச் செல்ல வாசலில் மனநிலை பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ரஞ்சித்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அவனோ அவளை அடையாளம் தெரியாதவனாக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

சந்தர்ப்பங்களே மனித வாழ்வை தீர்மாணிக்கின்றன.

Pro : Nithish Sriram