“ஆப்ரேஷன் ஜூஜூபி” படம் OTT ல வந்தாச்சு…

0
36

“ஆப்ரேஷன் ஜூஜூபி” படம் OTT ல வந்தாச்சு…

சாம்ஸ், விநோதினி, படவா கோபி, மனோபாலா, ஜெகன், வையாபுரி, ராகவ், சந்தானபாரதி, வெங்கட் சுபா மற்றும் பலரின் வித்தியாசமான நடிப்பில், அருண் காந்த் தயாரித்து இயக்கி, 2021 தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல கருத்துள்ள படம் என்று பாராட்டுக்களை பெற்று, தமிழ்நாட்டில் தயாரான இந்திய ஆங்கிலப் படமான “ஆப்ரேஷன் ஜுஜுபி” இப்போது OTT யில் வந்துவிட்டது.

“AK ONLINE” என்ற APP ஐ PLAY STORE அல்லது APP STORE ல் டவுன்லோடு செய்து இந்த படத்தை கண்டு மகிழலாம்.

இந்த APP ல் “ஆப்பரேஷன் ஜூஜூபி” படத்தோடு மேலும் சில படங்களையும் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் காணலாம்.

APP ஐ ஒருமுறை பர்சேஸ் செய்தால் போதும். NO MONTHLY SUBSCRIPTION.

Download link : www.AKonline.app