அரபிக்குத்துக்கு ஆட்டம் போட்ட ஜொனிதா காந்தி: இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோ!

0
41

அரபிக்குத்துக்கு ஆட்டம் போட்ட ஜொனிதா காந்தி: இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோ!

மாஸ்டர் படத்தை அடுத்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் தான் பிஸ்ட். நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அரபிக்குத்து என்ற பாடலானது வெளியாகி இணையம் முழுவதும் கலக்கி வருகிறது. அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி பாடிய இந்த பாடலுக்கு பிரபலங்கள், குட்டிஸ் என பலரும் தங்களது ஸ்டைலில் நடமாடியும் வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்த பாடலை பாடிய ஜொனிதா காந்தியும் அரபிக்குத்துக்கு அதே ஆட்டம் போட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.