அதிக தொகைக்கு விற்கப்பட்ட சூர்யாவின் ‘சிங்கம் 3’!

0

இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா – இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் எஸ் 3 (சிங்கம் 3) படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழகத் திரையரங்கு உரிமை ரூ. 41 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தப் படத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா போன்றோர் நடிக்கிறார்கள்.