‘அச்சம் என்பது மடமையடா’ : ‘ராசாளி’ பாடல் வீடியோ வெளியீடு!

0

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் மூலம் கெளதம் மேனன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ராசாளி பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.