தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ பிப்ரவரியில் வெளியீடு?
கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கினார். தனுஷின் 40 வது படமான இப்படத்தின்...
https://www.youtube.com/watch?v=Qah9sSIXJqk&feature=emb_logo
24 மணி நேரத்தில் யூடியூப்பில் 10 கோடி வியூஸ் - ரெக்கார்டுகளை உடைத்தெறிந்த கே.ஜி.எப் டீஸர்
கே.ஜி.எப் படத்தின் டீஸர் கடந்த 24 மணி நேரத்தில், 10 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் சாதனை...
கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை களத்தில் 'டிரைவர் ஜமுனா' - மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது.
இயக்குநர்கள் நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் , அதற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் கிடைத்தால்...
மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்
ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’
நடிகை ஆண்ட்ரியா முதன்மை...
Karthick Naren's "D 43" produced by Sathyajothi Films and starring Dhanush kick-started with Pooja!
Having produced a number of blockbuster films over the years, Sathyajothi...
வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன்!
தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரையில் புகழ் பெறும் நடிகர்களும் வெள்ளித்திரையிலும் கொடி நாட்டி வருகிறார்கள். மக்களும் தங்கள் சொந்தங்களை போல் அவர்களை கொண்டாடுகிறார்கள். சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி சங்கர்...
தை பூசத்தில் ரிலீஸாகும் சிபிராஜின் 'கபடதாரி'.!
சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘கபடதாரி’. கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி உள்ளது.
லலிதா தனஞ்செயன் தயாரிக்கும் இத்திரைப்படத்தை...
மாஸ்டர் & ஈஸ்வரன் திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல்
"திரையரங்குகளில் 100% அனுமதி விதிமீறல்; திரும்ப பெறுங்கள்!" - மத்திய அரசு திட்டவட்டம்
திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதி மீறல் என மத்திய...
மவுன படத்தில் விஜய் சேதுபதி
பாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
தமிழ் திரையுலகின் மிகப் பெரிய...
பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்
நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் திரையுலகினரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் விஜய்சேதுபதி...
பர்த் டே-யை அரிவாளுடன் கொண்டாடிய விஜய் சேதுபதி :
தீயாக பரவும் போட்டோ...
விஜய்சேதுபதி மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா?
சினிமாவில் போராடி தனக்கான இடத்தைப் பிடித்து தனியாக தெரியக் கூடியவர் விஜய் சேதுபதி. முன்னணி...