ரிப்பன் பில்டிங்ஸ் அஞ்சல் அஞ்சலகம் பெரியமேடுக்கு இடமாற்றம்

0
159

ரிப்பன் பில்டிங்ஸ் அஞ்சல் அஞ்சலகம் பெரியமேடுக்கு இடமாற்றம்

புதுதில்லி,

ரிப்பன் பில்டிங்ஸ் அஞ்சலகம் கடந்த 80 வருடங்களாக எண். 37, சைடன் ஹேம்ஸ்ரோடு, பெரியமேடு, சென்னை 600 003 என்ற முகவரியில் இயங்கி வந்தது. தற்பொழுது, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்கில் 06.03.2023 முதல், எண். 7/4, லாலாகுட்டி தெரு, பெரியமேடு, சென்னை 600 003 என்ற முகவரியில் ரிப்பன் பில்டிங்ஸ் அஞ்சலகம் இடமாற்றம் செய்து திறந்து வைக்கப்பட்டதாக மூத்த கண்காணிப்பாளர், சென்னை மாநகர வடக்கு கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.