100 ஆண்டுகள் வாழும் ரகசியம்

0
858

?அதிகாலையில் எழுபவன்
? இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் ? முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் ? மண்பானைச் சமையலை உண்பவன்
? உணவை நன்கு மென்று உண்பவன்!
? உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்
? வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்
?கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்
? மலச்சிக்கல் இல்லாதவன்
? கவலைப்படாத மனிதன்
? நாவடக்கம் உடையவன்
? படுத்தவுடன் தூங்குகிறவன்
?எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்
? தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்
? கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்
? கற்பு நெறி தவறாது வாழ்பவன்
? மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்
? ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்
? வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்
? இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்
?தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்
? உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்
? வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்
? 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்
மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான் —- அன்புடன் ” சித்தர் அடிமை “