நடராஜர் கோவிலின் உள்பிரகாரம்!!!

0
1558

இந்த புகைப்படத்தை உற்று நோக்கி உங்கள் கண் விழிகளை சுருக்கி பின் இயல்பாக பாருங்கள்!!
எந்த வித இயந்திரங்களின் துணை இல்லாமல், நூல் இழை கூட கோணல் இல்லாமல், சில கட்டிடங்கள் எப்படி கட்டப்பட்டது என்பதை இன்றைய பொறியியல் வல்லுனர்கள் இன்று வரை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்!!
நம் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட பல பாரம்பரிய சின்னங்களில் ஒன்று தான் பல கோவில்களில் நாம் பார்க்கும் வரிசையாக செதுக்கி வைத்துள்ள தூண்கள்!!
தாங்கள் நூறு வருடங்களில் இறந்து விடுவோம், ஆனால் இந்த கட்டிடங்கள் ஆயிரம் வருடங்களை கடந்து நிற்க வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்து உருவாக்கிய கலை தூண்கள்!!!
” தூண்களில் நம் முன்னோர்கள் தாங்கி நிறுத்தி வைத்திருப்பது வெறும் கருங்கற்களை மட்டும் அல்ல, அடுத்து வருபவர்கள் இதை தொடர்ந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் சேர்த்து தான் ”
——–””ஓம் நமசிவாய””———