Antha Nimidam movie pooja video

0
286

அந்த நிமிடம் திரைப்படத்தின் பூஜை ஐயப்பன் தாங்கல் அருகே உள்ள சீதா ஹவுசில் நடைபெற்றது. இதில் இயக்குனர் குழந்தை இயேசு, படத்தயாரிப்பாளர், பாடலாசியர் அருண் பாரதி, கதாநாயகிகள், மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.