ஜுலியின் அடுத்த அதிரடி ‘மெர்சல்’ திட்டம்!

0
240

ஜுலியின் அடுத்த அதிரடி ‘மெர்சல்’ திட்டம்!

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் கவனத்திற்கு வந்தவர் ஜுலி.

இவர் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் நிறைய நல்ல பெயர் வாங்கினாலும் BiggBoss நிகழ்ச்சியில் மோசமாக தான் பேசப்பட்டார்.

தற்போது நிகழ்ச்சி குறித்து பல இடங்களில் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

ஆனால் அந்த பேட்டிகளை பார்க்கும் போதும் ஜுலி கொஞ்சம் கூட மாறியதாக தெரியவில்லை.

இந்த நிலையில் தற்போது தனக்கு படங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் இந்த விஷயம் அவரது பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லையாம்.

இருந்தாலும் ஜுலி நான் சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என்று பெற்றோர்களிடம் அடம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.