சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ டிரெய்லர்!

0
2117

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், அச்சம் என்பது மடமையடா. ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது